NEW
Font size
Worksheetsகலிங்கத்துப்பரணி
Total questions: 11
Worksheet time: 6mins
கலிங்கத்துப்பரணியின் ஆசிரியர் யார்?
செயங்கொண்டார்
குமரகுருபரர்
ஆளுடை பிள்ளை
சிவனது திருவருளைப் பெற்ற தெய்வம் எது?
பார்வதி
காளி
துர்க்கா
பேய்கள் பசியின் கொடுமையால் எதனை தின்றது?
உணவு
கால்
உதடுகளில் பாதி
ஊரில் உள்ள வீடுகளில் என்ன வந்து தங்கின?
ஆந்தை
ஆடு
கழுதை
கலிங்கத்துப் பரணியில் கூறப்படும் சோழ மன்னன் பெயர்?
கரிகாலன்
ராஜராஜன்
குலோத்துங்கன்
கலிங்கத்துப் பரணியில் கூறப்படும் சோழ மன்னன் பெயர்?
கரிகாலன்
ராஜராஜன்
குலோத்துங்கன்
முதுபேய் எங்கிருந்து கலிங்க நாட்டிற்கு வந்தது?
கொல்லி மலை
பச்சை மலை
இமய மலை
இரவு நேரத்தில் வானில் என்ன தோன்றியதாக முதுப்பேய் கூறியது?
வானவில்
நிலா
சூரியன்
ஓமத் தீ சுடலையில் எந்நாற்றம் வீசியது?
மல்லிகை மணம்
கெட்ட நாற்றம்
புலால் நாற்றம்
யார் இட்ட சாபத்தால் பசி கொடுமை நேர்ந்ததாக பேய்கள் கூறின?
தெய்வம்
முன்னோர்கள்
காளி
யார் இட்ட சாபத்தால் பசி கொடுமை நேர்ந்ததாக பேய்கள் கூறின?
தெய்வம்
முன்னோர்கள்
காளி
