NEW
Font size
S
M
L
XL
WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
உதயண குமார காப்பியத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன?
a)
369
b)
368
c)
367
2.
உதயண குமார காவியத்தில் எத்தனை காண்டங்கள் உள்ளன?
a)
7
b)
6
c)
3
3.
உதயண குமார காவியம் எச்சமயக் காப்பியம்?
a)
சமணம்
b)
இஸ்லாம்
c)
கிறிஸ்தவம்
4.
நாககுமார காவியத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன?
a)
160
b)
130
c)
170
5.
நாககுமார காவியத்தில் எத்தனை சருக்கங்கள் உள்ளன?
a)
3
b)
5
c)
6
6.
நாககுமார காவியம் எச்சமயம்
a)
சமணம்
b)
சைவம்
c)
வைணவம்
7.
சூளாமணியின் ஆசிரியர் யார்?
a)
தோலாமொழித் தேவர்
b)
சீத்தலைச்சாத்தனார்
c)
இளங்கோ
8.
நீலகேசியின் ஆசிரியர் பெயர் என்ன?
a)
பெயர் தெரியவில்லை
b)
தோலாமொழித் தேவர்
c)
நீலகேசி
9.
நீலகேசியின் வேறு பெயர்
a)
நீலசேசித் தெருட்டு
b)
மணிமேகலை துறவு
10.
நீலகேசியில் எத்தனை சருக்கங்கள் உள்ளன?
a)
9
b)
8
c)
7
d)
10
Reset
