wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருநாவுக்கரசர்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சைவ சமய குரவர்கள் எத்தனைப் பேர்?

a)

4 பேர்

b)

63 பேர்

c)

12 பேர்

d)

3 பேர்

2.

திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டு வாழ்ந்தார்?

a)

16

b)

82

c)

71

d)

81

3.

என் கடன் பணி செய்து கிடப்பதே என்று கூறியவர் யார்?

a)

சம்பந்தர்

b)

சுந்தரர்

c)

திருநாவுக்கரசர்

d)

அநபாயன்

4.

பெரிய புராணத்தின் ஆசிரியர் யார்?

a)

சேக்கிழார்

b)

அப்பர்

c)

மாணிக்கவாசகர்

d)

சுந்தரர்

5.

தேவாரம் யாருடைய காலத்தில் தோன்றியது?

a)

களப்பிரர்

b)

பல்லவர்

c)

சோழர்

d)

பாண்டியர்

6.

தம்பிரான் தோழர் யார்?

a)

அப்பர்

b)

வாகீசர்

c)

சுந்தரர்

d)

சேக்கிழார்

7.

தாண்டக வேந்தர் என்று அழைக்கப்படுபவர் யார்?

a)

சுந்தரர்

b)

மாணிக்கவாசகர்

c)

திருநாவுக்கரசர்

d)

அருணகிரியார்

8.

வா என எம்மை அழைத்து ஆள்பவன் தேவரின் தலைவனான சிவபிரான என்று கூறியவர் யார்?

a)

சம்பந்தர்

b)

திருநீலகண்டர்

c)

சுந்தரர்

d)

திருநாவுக்கரசர்

9.

இறந்தவரின் தலைமாலையை அணிந்தவன் யார்?

a)

இந்திரன்

b)

யமன்

c)

சனீஸ்வரன்

d)

ஈசன்

10.

திருநாவுக்கரசர் பாடிய பதிகங்கள் எத்தனை?

a)

4000

b)

4900

c)

3200

d)

3700