Worksheetsகலிங்கத்துப்பரணி பகுதி-2
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
திருமாலுக்கும் கிளிக்கும் உரிய பெயர் யாது?
a)
அரி
b)
அரன்
c)
ஹரிஹரன்
d)
சுதன்
2.
கதிரவனின் ஒற்றைச் சக்கரத் தேரினை இழுத்துத் திரிகின்ற குதிரைகள் எத்தனை?
a)
ஏழு
b)
ஐந்து
c)
மூன்று
d)
ஆறு
3.
பருவ காலத்தில் தவறாது பெய்யும் மேகங்கள் இரத்தத்தை மழையாகப் பொழிந்ததை யார் பார்த்தனர்?
a)
காளிதேவி
b)
பேய்கள்
c)
மன்னன்
d)
படைவீரர்கள்
4.
தங்கள் உயிர் எதனால் பிழைத்திருக்கின்றது என்று பேய்கள் கூறுகின்றன?
a)
நிணம், புலால் நாற்றத்தால்
b)
போர் நடக்கும் என்பதால்
c)
யானைப்படை போருக்கு கிளம்பியதால்
d)
முதுபேய் வந்ததால்
5.
யார் கோபித்தால் தாங்கள் பிழைக்க மாட்டோம் என்று பேய்கள் கூறுகின்றன?
a)
காளிதேவி
b)
துர்காதேவி
c)
லட்சுமி
d)
சரஸ்வதி
100 %
