wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருககுறள்

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?

a)

133

b)

130

c)

1330

2.

திருக்குறளுக்கு உரை எழுதியவர்களில் யாருடைய உரை சிறந்தது?

a)

ஒளவை

b)

மணக்குடவர்

c)

பரிமேலழகர்

3.

திருக்குறளில் உள்ள இயல்கள் எத்தனை?

a)

5

b)

4

c)

3

4.

பூக்களில் மிகவும் மென்மையான பூ எது?

a)

ரோஜா

b)

அனிச்சம்

c)

தாமரை

5.

தலைவியின் பற்கள் எதைப் போன்று இருந்தது?

a)

முத்துக்கள்

b)

பவளம்

c)

அரிசி

6.

நிலவையும் தலைவியின் முகத்தையும் கண்டு, வேறுபாடு அறிய முடியாமல் கலங்கித் திரிந்தது எது?

a)

சூரியன்

b)

கோள்கள்

c)

விண்மீன்கள்

7.

நிலவிடம் உள்ளது போல் தலைவியின் முகத்தில் எது இல்லை என்று தலைவன் கூறுகிறான்?

a)

அழகு

b)

களங்கம்

c)

ஒளி

8.

அனிச்ச மலரும் அன்னப்பறவையின் இறகும் தலைவியின் கால்களுக்கு எவ்வாறு இருந்ததாக தோழி கூறுகிறாள்?

a)

நெருஞ்சி முள்

b)

பஞ்சு

c)

மென்மையாக