Worksheetsதிருக்குறள்-II
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
பூக்களில் மிகவும் மென்மை தன்மை உடையது?
a)
மல்லிகை
b)
அனிச்சம்
c)
குவளை
2.
தலைவியின் பற்கள் எதைப் போன்றது?
a)
முத்து
b)
பவளம்
c)
அரிசக
3.
மை பூசிய தலைவியின் விழிகள் எவ்வாறு இருந்தது?
a)
அம்பு
b)
ஈட்டி
c)
வேல்
4.
நிலவிடம் உள்ளதுபோல் தலைவியின் முகத்தில் எது இல்லை?
a)
அழகு
b)
வெளிச்சம்
c)
களங்கம்
5.
தலைவியின் கண்களுக்கு யார் ஒப்பாகவில்லை என்று தலை கவிழ்ந்தது?
a)
குவலை மலர்கள்
b)
அல்லி
c)
முல்லை
6.
தலைவி எப்பூவை சாடியிருந்தார்?
a)
பிச்சி
b)
குவளை
c)
அனிச்சம்
7.
அனிச்ச மலரும்,அன்னப்பறவையின் இறகும் தலைவியின் கால்களுக்கு எவ்வாறு இருந்தன?
a)
பஞ்சு
b)
நெருஞ்சி முள்
c)
மென்மை
100 %
