Worksheetsதிருமந்திரம் -2
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
திருமந்திரத்திற்கு ஆசிரியர் இட்ட பெயர் யாது?
a)
திருமந்திரமாலை
b)
திருமந்திரம்
c)
தமிழ் மலை
d)
சைவ சித்தாந்தம்
2.
இளமையில் எதைத் தேட வேண்டும் என்கிறார் திருமூலர்?
a)
பணம்
b)
ஆடை அணிகலன்
c)
இறை அருள்
d)
உறவினர்
3.
எதை அடக்கினால் விண்ணில் பறக்கும் விந்தை ஏற்படும் என்கின்றனர் திருமூலர்?
a)
சினம்
b)
ஆசை
c)
ஐந்து புலன்கள்
d)
வலிமை
4.
ஓர்ந்தற்று என்பதன் பொருள் யாது?
a)
எண்ணி உணர்ந்து
b)
ஆராய்ந்து செய்யத்தக்க
c)
அடங்கியிருத்தல்
d)
உள்ளத்தில் இருத்திக் கொள்ளல்
5.
சைவ சித்தாந்தம் என்ற தொடர் முதன்முதலில் இடம்பெற்ற நூல் எது?
a)
திருப்பாவை
b)
தேவாரம்
c)
திருமந்திரம்
d)
திருவாசகம்
100 %
