Worksheetsகலிங்கத்துப் பரணி
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
1)கலிங்கத்துப் பரணியில் கூறப்படும் சோழ மன்னன் யார்?
a)
அ) குலோத்துங்கன்
b)
ஆ) கரிகாலன்
c)
இ) ராஜ ராஜன்
d)
ஈ) ராஜேந்திரன்
2.
2)சிவனது திருவருளைப் பெற்ற தெய்வம் எது?
a)
அ) பார்வதி தேவி
b)
ஆ) துர்க்கா தேவி
c)
இ) காளி தேவி
d)
ஈ) கங்கா தேவி
3.
3)மருப்பு என்பதன் பொருள் யாது?
a)
அ) தந்தம்
b)
ஆ) துதிக்கை
c)
இ) யானை
d)
ஈ மதநீர்
4.
4)பேய்கள் விலா எலும்பு முறியும் அளவுக்கு அடிக்கடி செய்தது என்ன?
a)
அ) சண்டை
b)
ஆ) சமையல்
c)
இ) சிரித்தன
d)
ஈ) ஓடின
5.
5)முதுபேய் எங்கிருந்து கலிங்க நாட்டிற்கு வந்தது?
a)
அ) இமயமலை
b)
ஆ) கொல்லி மலை
c)
இ) ஆனை மலை
d)
ஈ) பச்சை மலை
100 %
