Worksheetsபழமொழி
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
பழமொழியின் ஆசிரியர் யார்?
a)
முன்றுரை அரையனார்
b)
கபிலர்
c)
பரணர்
2.
பழமொழி நூலில் மொத்தம் எத்தனை பாடல்கள் இடம் பெற்றுள்ளன?
a)
300
b)
200
c)
400
3.
பழமொழியின் வேறு பெயர் என்ன?
a)
விடுகதை
b)
பழமொழி நானூறு
c)
பழங்கதை
4.
தனக்குத் துன்பமாக இருக்கும் ஒன்று பிறருக்கும் என்னவாக இருக்கும்
a)
இன்பமாக
b)
துன்பமாக
c)
நன்மையாக
5.
முற்பகல் ஒருவருக்கு கேடு நினைத்தால் பிற்பகல் என்ன நடக்கும்?
a)
மகிழ்ச்சி ஏற்படும்
b)
நினைத்தவருக்கு கேடு வரும்
c)
பணம் வரும்
6.
தொல்காப்பியர் பழமொழியை எவ்வாறு குறிப்பிடுகிறார்?
a)
முதுச்சொல்
b)
பழச்சொல்
c)
புதிய வார்த்தைகள்
100 %
