NEW
Font size
S
M
L
XL
Worksheetsசிறுகதை-II
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
அப்பாவு கணக்கில் 35 ரூபாய் என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
a)
பிரபஞ்சன்
b)
ஜெயகாந்தன்
c)
புதுமைபித்தன்
2.
பிரபஞ்சனுடன் பேருந்தில் பயணம் செய்தவர் யார்?
a)
செல்வராசு
b)
ஆனந்தன்
c)
அப்பாவு
3.
அப்பாவு தனக்கு சொந்தமான ஊர் எது என்று கூறினார்?
a)
சென்னை
b)
புதுச்சேரி
c)
மதுரை
4.
அப்பாவுவின் மச்சினன் பெயர் என்ன?
a)
செல்வராசு
b)
திருப்பதி
c)
ஆறுமுகம்
5.
ஆறுமுகத்தின் மனைவி அப்பாவுவிற்கு கொடுத்த பணம் எவ்வளவு?
a)
5 ரூபாய்
b)
1 ரூபாய்
c)
10 ரூபாய்
6.
அப்பாவு இருக்கும் பகுதியின் பெயர்?
a)
சந்தைப்பேட்டை
b)
முத்தியால் பேட்டை
c)
தேனாம் பேட்டை
7.
அப்பாவுவின் மகன் பெயர் என்ன?
a)
தங்கராசு
b)
ஆறுமுகம்
c)
செல்வராசு
8.
அப்பாவுவிற்கு ஆறுமுகம் கொடுத்த பணம் எவ்வளவு?
a)
100
b)
50
c)
12
9.
அப்பாவு மற்றும் பிரபஞ்சன் எங்கு உணவு அருந்தினர்?
a)
மாமல்லபுரம்
b)
மாமணடூர்
c)
பல்லாவரம்
10.
அப்பாவுவிற்கு எத்தனை மகள்கள் ?
a)
3
b)
1
c)
2
Reset
