wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஊனுன் குழுவை நிறம் பெறூம் - இதில் உழுவை என்பது

a)

புலி

b)

சிங்கம்

c)

மான்

d)

யானை

2.

கடிஞை என்பதன் பொருள்

a)

அட்சய பாத்திரம்

b)

பிச்சைப்பாத்திரம்

c)

பஞ்ச பாத்திரம்

d)

ஈகைப்பாத்திரம்

3.

கானுறு புலியை அடைந்ததுன்.............

a)

வதனம்

b)

கீர்த்தி

c)

தேகம்

d)

வீரம்

4.

பூம்பச்சை என்பது

a)

அகில்

b)

மஞ்சள்

c)

மரிக்கொழுந்து

d)

தாழம்பூ

5.

வேளாண் வேதம் என அழைக்கப்படும் நூல்

a)

நாலடியார்

b)

பழமொழி

c)

திரிகடுகம்

d)

ஏலாதி

6.

மௌனியை தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் எனக் கூறியவர்

a)

விந்தன்

b)

புதுமைப்பித்தன்

c)

கு. அழகிரிசாமி

d)

ஜெயகாந்தன்

7.

பின்வருவனவற்றுள் நூலுக்குரிய அழகு எது?

a)

ஒருதலைத் துணிவு

b)

உடன்படல்

c)

மிகைபடக்கூறல்

d)

விழுமியதுபயத்தல்

8.

பொதுப் பாயிரத்தின் இயல்புகள் எத்தனை?

a)

4

b)

5

c)

6

d)

7

9.

வ.உ.சி - யை வைரமுத்து எவ்வாறு குறிப்பிடுகிறார்?

a)

வேங்கை

b)

வரிப்புலி

c)

சூரன்

d)

வீரன்

10.

பாரதியின் இளைய மகளின் பெயர்

a)

சகுந்தலா

b)

பரிமளா

c)

நிர்மலா

d)

விமலா