wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Quiz 1

Total questions: 6

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

1.செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

கம்பர் கம்பராமயணத்தை இயற்றினார்.

b)

புரட்சிக் கவிதைகள் பாரதியால் புனையப்பட்டன.

c)

பூங்கோதை சிறப்பாகப் பாடினாள்.

d)

தாத்தா கூரையை வேய்தார்.

2.

2.முத்தமிழ் என்பவை யாவை?

a)

இயல், இசை, நாடகம்

b)

இயல், இசை, வாசிப்பு

c)

கதை, சிறுகதை, நாவல்

d)

சிறுகதை, நாவல், கவிதை

3.

3.அந்த + பறவை =

a)

அந்த + பறவை =

அந்த பறவை

b)

அந்த + பறவை =

அந்தப் பறவை

c)

அந்த + பறவை =

a

அந்தப் பரவை

4.

4.வேற்றுமை உருபு எத்தனை வகைப்படும்?

a)

5

b)

4

c)

7

d)

8

5.

5.பூக்கூடை என்பது..................... விகாரம் அடிப்படையில் புணர்ந்துள்ளது.

a)

திரிதல்

b)

கெடுதல்

c)

தோன்றல்

6.

6.what language is this?