Free Printable Worksheets
NEW
Font size
More settings
வைகறைக்குரிய நேரம் என்ன?
பின்னிரவு 2மணி-அதிகாலை 6மணி வரை
பின்னிரவு 3மணி-அதிகாலை 6மணி வரை
பின்னிரவு 1மணி-அதிகாலை 6மணி வரை
நெய்தலுக்குரிய சிறுபொழுது என்ன?
யாமம்
மாலை
எற்பாடு
பகற்பொழுதின் நடுப்பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?
நண்பகல்
அகத்திணைகள் மொத்தம் எத்தனை?
7
5
6
முல்லை நிலத்துக்குரிய தெய்வம் என்ன?
முருகன்
இந்திரன்
திருமால்
பாலை நிலத்தின் ஊர் என்ன?
சிறுகுடி
குறும்பு
சேரி
குறிஞ்சித்திணைக்குரிய நீர் என்ன?
கான்யாற்று நீர்
மனைக்கிணறு
சுனைநீர், அருவி நீர்
View all
10 questions
முல்லைப்பாட்டு
Worksheet
•
University
8 questions
சிறுகதை-vIII
சிற்றிலக்கியம்
7 questions
குறுந்தொகை
5 questions
திருமடங்களின் தமிழ்ப்பணி
முதல் பருவம்
கலித்தொகை
இலக்கணம்-1