Worksheetsபிள்ளைத்தமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பிள்ளைத்தமிழ் எத்தனை வகைப்படும்?
a)
2
b)
3
c)
4
2.
பிள்ளைத்தழிழுக்கு உரிய பருவங்கள் எத்தனை?
a)
12
b)
10
c)
15
3.
செங்கீரைக்கு உரிய மாதம் எது ?
a)
7
b)
11
c)
5
4.
குமரகுருபரர் முருகனுடன் அம்புலி விளையாட யாரை அழைக்கின்றனர?
a)
சந்திரன்
b)
சூரியன்
c)
சிவன்
5.
தமிழில் உள்ள சிற்றிலக்கியங்கள் மொத்தம் எத்தனை?
a)
89
b)
98
c)
96
6.
நீராடல் பருவம் யாருக்கு உரியது?
a)
கடவுள்
b)
ஆண்
c)
பெண்
7.
சிவபெருமானுக்கு ஒரு கண்ணாக விளங்க கூடியவன் யார்?
a)
முருகன்
b)
பார்வதி
c)
சந்திரன்
8.
சந்திரனைக் காட்டிலும் மேலானவன் யார்?
a)
சிவன்
b)
முருகன்
c)
சித்தன்
9.
பிள்ளைத்தமிழ் குழந்தையின் எந்த மாதம் முதல் எந்த மாதம் வரை பாடப்படும்?
a)
2-21
b)
3-21
c)
4-21
10.
ஒரு பருவத்திற்கு எத்தனை மாதங்கள்?
a)
3
b)
4
c)
2
100 %
