Worksheetsதிருக்குறள்-பொறையுடமை
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
திருக்குறளுக்கு உரை எழுதியவர்களில் யாருடைய உரை சிறந்து?
a)
பரிமேலழகர்
b)
மணக்குடவர்
c)
காளிங்கர்
2.
தன்னை தோண்டுபவரையும் கீழே விழாமல் தாங்கிக் கொள்வது எது?
a)
பள்ளம்
b)
நிலம்
c)
குழி
3.
ஒருவனுக்கு மிகவும் துன்பமான நிலை என்று கூறப்படுவது?
a)
நோய்
b)
கொடுமை
c)
வறுமை
4.
ஒருவர் செய்த குற்றத்தை உடனே மறந்து விடுவது எதைக் காட்டிலும் சிறந்தது?
a)
சண்டை இடுவதை
b)
பொறுத்துக்கொள்வதை
c)
அடிப்பதை
5.
செருக்கினால் தீமை புரிவோருக்கு என்ன செய்ய வேண்டும்?
a)
தீமை
b)
கெடுதல்
c)
நன்மை
6.
தீய வார்த்தைகளை பொறுத்துக் கொள்பவர் யாரைப் போல் கருதப் படுவர்?
a)
அரசன்
b)
துறவறத்தான்
c)
இல்லறத்தான்
7.
மடவார் என்பதன் பொருள் என்ன?
a)
வல்லமை
b)
அறிவுடையார்
c)
அறிவில்லாதவர்
100 %
