wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சிறுகதை-III

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

செல்லமாளின் கணவர் பெயர் என்ன?

a)

முனுசாமி

b)

பிரமநாயகம் பிள்ளை

c)

வேதநாயகம்

2.

பிரமநாயகம் தன் மனைவியுடன் எங்கே வசித்து வந்தார்?

a)

சேலம்

b)

சென்னை

c)

திண்டுக்கல்

3.

பிரமநாயகம் பிள்ளை தன் வீட்டிலிருந்து வேலைக்கு எதில் செல்வார்?

a)

நடந்து

b)

காரில்

c)

பேருந்தில்

4.

பிரமநாயகம் பிள்ளை என்ன வேலைக்குச் சென்றார்?

a)

மருந்துக் கடை

b)

இறைச்சிக்கடை

c)

ஜவுளிக்கடை

5.

டாக்டர் பிரமநாயகத்திடம் ரிக்ஷாக்காரனுக்கு எவ்வளவு பணம் கொடுக்க சொன்னார்?

a)

நாலணா

b)

எட்டணா

c)

பத்து பைசா

6.

செல்லம்மாள் கதையின் ஆசிரியர் யார்?

a)

புதுமை பித்தன்

b)

பிரபஞ்சன்

c)

பூமணி

7.

செல்லம்மாள் யார் முன்னிலையில் இறந்து போனாள்?

a)

தன் தாய்

b)

தன் தந்தை

c)

தன் கணவன்

8.

பிரமநாயகம் பிள்ளை தன் மனைவிக்கு ஆக எத்தனை சேலை கொண்டு வந்தார்?

a)

4

b)

3

c)

2

9.

பிரமநாயகம் பிள்ளை கொண்டு வந்த சேலையில் செல்லமாளுக்கு பிடித்த சேலையின் வண்ணம் என்ன?

a)

சிவப்பு

b)

நீலம்

c)

பச்சை

10.

செல்லமாளின் தாய் இறந்து எத்தனை வருடங்கள் ஆகின்றன?

a)

10

b)

5

c)

12

11.

செல்லமாள் பொங்கலுக்கு என்ன சாப்பாடு சாப்பிட வேண்டும் என்று கூறினாள்?

a)

கேழ்வரகு

b)

அரிசி

c)

கோதுமை