wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கலித்தொகை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பா வகையால் பெயர் பெற்ற நூல் எது?

a)

அகநானூறு

b)

கலித்தொகை

c)

பத்துப்பாட்டு

2.

கலித்தொகையில் எவ்வளவு பாடல்கள் உள்ளது?

a)

150

b)

130

c)

145

3.

கலித்தொகையில் குறிஞ்சிக்கலிப் பாடலின் எண்ணிக்கை எவ்வளவு?

a)

35

b)

17

c)

29

4.

கலித்தொகையில் ஒவ்வொரு பாடல்களும் எவ்வாறு அமைந்துள்ளது ?

a)

சிறுகதை

b)

நாடகம்

c)

சிறுநாடகம்

5.

போற்றுதல் என்பதன் பொருள் என்ன?

a)

பாடறிந்து ஒழுகுதல்

b)

புணர்ந்தாரை பிரியாதிருத்தல்

c)

கூறியது மறவாமை

6.

கலித்தொகையில் தலைவிக்கு தலைவன் கொடுத்த மலர் என்ன?

a)

முல்லை

b)

பிச்சி

c)

பிடவம்

7.

அஞ்சிய தலைவிக்கு ஆறுதல் கூறியது யார்?

a)

பாங்கன்

b)

செவிலித்தாய்

c)

தோழி

8.

திருமணத்தின்போது எதைப் பரப்பி வீட்டை அழகுப்படுத்துவர்?

a)

பூக்கள்

b)

புதுமணல்

c)

நெல்

9.

முண்டகம் என்பதன் பொருள் என்ன?

a)

தாமரை

b)

ரோஜா

c)

முல்லை

10.

கலித்தொகை பாலைக்கலியைப் பாடியவர் யார்?

a)

கபிலர்

b)

பெருங்கடுங்கோ

c)

நக்கிரர்