Worksheetsபராபரக்கண்ணி
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
ஆலிம் என்பதன் பொருள் யாது?
a)
போதை வெறி
b)
சமயக் கல்வி அறிஞர்
c)
அத்தர் வணிகம்
d)
வெறிபிடித்த ஞானியர்
2.
மஸ்தான் சாகிபு செய்த தொழில் எது?
a)
ஆசிரியர்
b)
சமயக் கல்வி அறிஞர்
c)
அத்தர் வணிகம்
d)
வேளாண்மை
3.
குணங்குடியாரின் இயற்பெயர் என்ன?
a)
தாயுமானவர்
b)
குணங்குடியார்
c)
சுல்தான் அப்துல் காதிர்
d)
நயினா முகமது
4.
மஸ்தான் சாகிபின் ஆசிரியர் யார்?
a)
கோவளம் சபாபதி
b)
சரவணப் பெருமாள்
c)
அப்துல் காதிர் லெப்பை
d)
நயினா முகமது
5.
குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்களை தொகுத்தவர் யார்?
a)
சரவணப் பெருமாள் ஐயர்
b)
அய்யா சாமி
c)
சீயமங்கலம் அருணாச்சல முதலியார்
d)
நயினா முகமது
100 %
