Worksheetsபராபரக்கண்ணி பகுதி-2
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
குணங்குடி மஸ்தான் சாகிபு மீது பதிற்றுப்பத்தந்தாதி பாடியவர் யார்?
a)
அய்யாசாமி முதலியார்
b)
முத்தையா
c)
பண்டிதர் சம்பந்தாண்டன்
d)
பிரபு தேவராயன்
2.
மஸ்தான் சாகிபிடம் தீட்சை பெற்றவர் யார்?
a)
சரவணப்பெருமாள்
b)
நயினா முகமது
c)
அப்துல் காதிர் லெப்பை
d)
ஆலிம்
3.
இறைவன் ஆடும் திருக்கூத்து எது?
a)
கும்மிருட்டாகிய சுத்தவெளி
b)
படைப்பின் பொருள்
c)
படைப்பின் இரகசியங்கள்
d)
இயற்கையின் ரகசியம்
4.
இரண்டு இரண்டு அடிகளைக் கொண்ட பாடலை........ என்று அழைப்பர்
a)
பாடல்
b)
கீதம்
c)
கண்ணி
d)
கன்னி
5.
இஸ்லாமிய சித்தர் என்று அழைக்கப்படுபவர் யார்?
a)
மஸ்தான் சாகிபு
b)
அப்துல் காதிர் லெப்பை
c)
சரவணப் பெருமாள்
d)
கோவளம் சபாபதி
100 %
