Worksheetsசைவ சித்தாந்த சாத்திரங்கள்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
1) அநுபூதி நூல்கள் என்று அழைக்கப்படுவது எது?
a)
அ) புராண நூல்கள்
b)
ஆ) காப்பியங்கள்
c)
இ) சாத்திரங்கள்
d)
ஈ) சிற்றிலக்கியங்கள்
2.
2)உண்மை விளக்கம் என்னும் நூல் எத்தனை வெண்பாக்களைக்கொண்டுள்ளது?
a)
அ) 20
b)
ஆ) 60
c)
இ) 30
d)
ஈ) 80
3.
3)______தமிழர்களுக்கே உரிய தொன்மையான தத்துவம் எனப் போற்றப்படுகிறது
a)
அ) சித்தாந்தம்
b)
ஆ) பிரபந்தம்
c)
இ) புராணங்கள்
d)
ஈ) இதிகாசங்கள்
4.
4)புலன்களால் உணர முடியாத_____அழியாதது.
a)
அ) உடல்
b)
ஆ) ஞானம்
c)
இ) கல்வியறிவு
d)
ஈ) உயிர்
5.
5)ஐந்தெழுத்து மந்திரமான'நமச்சிவாய' தத்துவத்தை விளக்கும் மெய்கண்டநூல் எது?
a)
அ) உண்மை விளக்கம்
b)
ஆ) கம்பராமாயணம்
c)
இ) மகாபாரதம்
d)
ஈ) சிவஞான போதம்
100 %
