NEW
Font size
S
M
L
XL
Worksheetsசிலப்பதிகாரம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?
a)
இளங்கோவடிகள்
b)
சாத்தனார்
c)
பூரிக்கோ
2.
சிலப்பதிகாரம் எத்தனைப் பிரிவுகளை உடையது?
a)
2
b)
3
c)
5
3.
சிலப்பதிகாரம் எச்சமயத்தைச் சார்ந்த நூல்?
a)
பௌத்தம்
b)
வைணவம்
c)
சமணம்
4.
சிலப்பதிகாரம் எவ்வகைப் பாவால் இயற்றப்பட்டது?
a)
ஆசிரியப்பா
b)
விருத்தப்பா
c)
கலிப்பா
5.
புகார் காண்டதில் எத்தனை காதைகள் உள்ளன?
a)
10
b)
13
c)
7
6.
மதுரை காண்டதில் எத்தனை காதைகள் உள்ளன?
a)
12
b)
13
c)
17
7.
வஞ்சி காண்டதில் எத்தனை காதைகள் உள்ளன?
a)
10
b)
13
c)
7
8.
சிலப்பதிகாரம் எத்தனை காதைகளை உடையது?
a)
20
b)
45
c)
30
9.
காய்சினம் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன் என்று கூறியவள் யார்?
a)
கண்ணகி
b)
மாதவி
c)
மணிமேகலை
10.
கோவலனின் உடல் எதில் படிந்து கிடந்தது?
a)
சகதியில்
b)
காட்டில்
c)
புழுதியில்
Reset
