Worksheetsபதிற்றுப்பத்து
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
பதிற்றுப்பத்து எம்மன்னரைப் பற்றியது?
a)
சேரன்
b)
பாண்டியன்
c)
சோழன்
2.
நூல் முழுவதும் எத்திணையால் அமைந்துள்ளது?
a)
வஞ்சி
b)
பாடாண்
c)
தும்பை
3.
குட்டுவன் அணிந்துள்ள மாலை எது?
a)
அத்தி பூ
b)
வேப்பம் பூ
c)
பனம் பூ
4.
பல்வேறு பறவையினம் தங்கியுள்ள உயரமான மரம் எது?
a)
மருதமரம்
b)
வேப்பமரம்
c)
பனைமரம்
5.
முருக்க மரங்கள் எதைச் சொரிந்தன?
a)
காய்கள்
b)
பூக்கள்
c)
இலை
6.
சங்கினம், நாரையோடு எங்கு உலவிக் கொண்டிருந்த?
a)
மணலில்
b)
கழனியில்
c)
அடைகரைப் பகுதியில்
7.
பதிற்றுப்பத்து எவ்வகை நூல்?
a)
அகநூல்
b)
புறநூல்
c)
நீதிநூல்
8.
பதிற்றுப்பத்தில் எத்தனை அரசர்கள் பற்றி கூறப்பட்டுள்ளது?
a)
10
b)
8
c)
7
100 %
