NEW
Font size
WorksheetsNMEC தமிழ்
Total questions: 10
Worksheet time: 7mins
தவறான கூற்றினைத் தேர்வு செய்க - ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள்
மொத்தம் 42 எழுத்துக்கள்
ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் உயிர் எழுத்து - 6
ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்களை பிரிக்க முடியாது
ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்களை பிரிக்க முடியும்
தவறான கூற்றினைத் தேர்வு செய்க - ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள்
க-வருக்கத்தில் - 4
வ- வருக்கத்தில் - 4
ச- வருக்கத்தில் - 4
ய- வருக்கத்தில் - 4
உறுதிக் கூற்று : ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் மொத்தம் 42
காரணம் : நொ, ய, என்பன ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்களில் குறில் எழுத்துகள்
உறுதிக் கூற்று :காரணம் இரண்டும் சரி
உறுதிக் கூற்று :காரணம் இரண்டும் தவறு
உறுதிக் கூற்று சரி, காரணம் தவறு
உறுதிக் கூற்று தவறு, காரணம் சரி
சரியான இணையைத் தேர்ந்தெடு
வீ- சாதல்
வீ- நோதல்
வீ-மலர்
வீ-அலர்
உ. கூற்று : ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் த-வருக்கத்தில் - 4
காரணம் : தூ என்பது தூய்மை
தே என்பது கடவுளைக் குறிக்கும்
உறுதிக் கூற்று
காரணம் இரண்டும் சரி
உறுதிக் கூற்று சரி காரணம் சரியல்ல
காரணம் சரி
உறுதிக் கூற்று சரியன்று
உறுதிக் கூற்று சரி
காரணம் சரியான விளக்கம்
ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் மொத்தம் 42 என்று குறிப்பிடும் இலக்கண நூல்
நம்பியகப் பொருள்
தொல்காப்பியம்
நன்னூல்
தண்டியலங்காரம்
ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்களை பிரிக்க முடியும்
சரி
தவறு
சில சொற்களை மட்டும் பிரிக்கலாம்
ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் க வருக்கத்தில் - 4
தவறான இணை
கா-காப்பாற்று
கூ- கூப்பிடு
கை - உறுப்பு
கோ-மன்னன்
மரபுப் பிழை நீக்கி எழுதுக
ஆட்டுத் தொழுவம்
மாட்டு பட்டி
எலிப் பொந்து
கரையான் புற்று
மரபுப் பிழை நீக்கி எழுதுக
அணில் பிள்ளை
அணில் குட்டி
அணில் கன்று
அணில் குஞ்சு
