Worksheetsநந்திக் கலம்பகம்
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
நந்திமன்னனிடம் பரிசு பெற்ற மன்னன் எதன்மீது ஏறி வந்தான்?
a)
குதிரை
b)
இளயானை
c)
களிறு
2.
தெள்ளாறு என்னுமிடத்தில் பகைவரை வென்றவன் யார்?
a)
நந்திவர்மன்
b)
பாண்டியன்
c)
மாமல்லன்
3.
பல்லவனின் கண்கள் சிவந்தால் பகை நாடு என்னவாகும்?
a)
செந்நிறமடையும்
b)
சாம்பலாகும்
c)
தூசாகும்
4.
கடல் நீரைக் குடித்தவன் யார்?
a)
மாறன்
b)
கடவுள்
c)
சித்தன்
5.
கலம்பகம் எத்தனை உறுப்புக்களைக் கொண்டது?
a)
12
b)
18
c)
6
6.
பல்லவரகளின் தலைநகரம் எது?
a)
காஞ்சிபுரம்
b)
உறையூர்
c)
தொண்டி
7.
சிறு நீர்நிலையை எவ்வாறு அழைப்பர்?
a)
ஏரி
b)
குளம்
c)
குட்டை
8.
பிறைதவழ் செஞ்சடையான் யார்?
a)
நான்முகன்
b)
ஈசன்
c)
முருகன்
100 %
