NEW
Font size
S
M
L
XL
Worksheets321TA1
Total questions: 10
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
ஏலாதியின் ஆசிரியர்
a)
கபிலர்
b)
நல்லாதனார்
c)
கணிமேதாவியார்
d)
காரியாசான்
2.
வேளாண் வேதம் என அழைக்கப்படுவது
a)
நாலடியார்
b)
திருக்குறள்
c)
ஏலாதி
d)
பழமொழி
3.
ஆசாரம் என்ற சொல்லின் பொருள்
a)
இடம்
b)
பொருள்
c)
ஒழுக்கம்
d)
பண்பாடு
4.
பெண்களுக்குரிய பருவங்கள்
a)
5
b)
6
c)
7
d)
8
5.
கலம்பகம்த்தின் உறுப்புகள்
a)
12
b)
14
c)
16
d)
18
6.
தமிழ் நாடகத் தந்தை
a)
பம்மல் சம்பந்த முதலியார்
b)
கிட்டப்பா
c)
சுந்தரம்
d)
மௌலி
7.
சிறுகதையின் தந்தை
a)
பாரதியார்
b)
வ. வே. சு. ஐயர்
c)
புதுமைப்பித்தன்
d)
மௌனி
8.
காளமேகப்புலவரின் இயற்பெயர்
a)
தத்தன்
b)
வரதன்
c)
கவி
d)
இளஞ்செழியன்
9.
வாயின் அடங்குதல்
a)
துப்புரவு
b)
திப்பியம்
c)
உண்மை
d)
ஒழுக்கம்
10.
நூல் எத்தனை வகைப்படும்?
a)
2
b)
3
c)
4
d)
5
Reset
