Worksheetsஇலக்கிய வரலாறு-VII
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
முதல் தமிழ்ச்சங்கத்தில் தலைமை புலவராக வீற்றிருந்தவர் யார்?
a)
சிவன்
b)
முருகன்
c)
திருமால்
2.
தமிழ் சிறப்பெழுத்துக்கள் எத்தனை?
a)
அ,ஆ
b)
ழ,ற
c)
ஃ,ன்
3.
பாண்டிய நாட்டில் பாயும் நதி எது?
a)
பொன்னி
b)
கங்கை
c)
வைகை
4.
இளங்கோ வடிகள் இயற்றிய நூலின் பெயர் என்ன?
a)
சிலப்பதிகாரம்
b)
வளையாபதி
c)
நீலகேசி
5.
சேரர்கள் என்ன வகையான பூ மாலை அணிந்தனர்?
a)
அத்தி பூ
b)
வேப்பம் பூ
c)
பனம் பூ
6.
கல்லணையைக் கட்டியவர் யார்?
a)
கரிகாலன்
b)
ராஜேந்திரன்
c)
ராஜராஜன்
7.
எட்டுத்தொகை நூல்களில் புறம் பற்றி கூறும் எத்தனை?
a)
5
b)
1
c)
2
8.
நாலடியாரில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?
a)
24
b)
133
c)
155
100 %
