Worksheetsஉரையாசிரியர்கள்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
நன்னூலின் ஆசிரியர் யார்?
a)
மயிலைநாதர்
b)
பவணந்தி முனிவர்
c)
சீயகங்கன்
d)
சாமுண்டி தேவ நாயனார்
2.
பரிபாடலுக்கு உரை வகுத்தவர் யார்?
a)
நிரம்பையர்
b)
நச்சர்
c)
பரிமேலழகர்
d)
நஞ்சீயர்
3.
தமிழும் வடமொழியும் கலந்த நடையை எவ்வாறு அழைப்பர்?
a)
மணிப்பிரவாளம்
b)
திருநாமப்பாட்டு
c)
களிற்றுயானைநிறை
d)
நுண்பொருள் மாலை
4.
இவர்களில் யார் சமய நூலுக்கு உரை எழுதியவர்?
a)
நாதமுனிகன்
b)
சேனாவரையர்
c)
இளம்பூரணர்
d)
பரிமேலழகர்
5.
தொல்காப்பியம் முழுமைக்கும் உரை வகுத்தவர் யார்?
a)
இளம்பூரணர்
b)
கல்லாடர்
c)
தெய்வச்சிலையார்
d)
பேராசிரியர்
100 %
