Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

அருள்மொழி தன் விளையாட்டுப் பொருட்களைத் தம்பி தங்கைக்கு விட்டுக் கொடுத்தாள்.

a)

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை

b)

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையின்மை

2.

அமுதன் வாகனத்தின் முன் இருக்கையில் அமர தம்பியிடம் சண்டைப் போட்டான்.

a)

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை

b)

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையின்மை

3.

அமுதா அவளின் பாட்டி அமர்ந்து உணவு உண்ண வழிவிட்டாள்.

a)

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை

b)

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையின்மை

4.

கமலா ஊஞ்சலில் முதலில் அமர வேண்டும் என்று தம்பியிடம் அடம்பிடித்துக் கொண்டிருந்தாள்.

a)

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை

b)

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையின்மை

5.

சந்திரனும் அவன் அண்ணனும் விட்டுக் கொடுக்காமல் சண்டைப் போட்டுக் கொள்வர்.

a)

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை

b)

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையின்மை

6.

அபி தன் மதிவண்டியை ஓட்ட தங்கைக்கு வாய்ப்புக் கொடுத்தாள்.

a)

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை

b)

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையின்மை

7.

நகுலன் குளியலறைக்குச் செல்லும் தாத்தாவை வழிமறைத்து விட்டு முதலில் சென்றான்.

a)

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை

b)

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையின்மை

8.

யாமினி தன் அப்பாவிடம் நாளிதழை முதலில் படித்துவிட்டு பின் தன்னிடம் கொடுக்குமாறு கூறினாள்.

a)

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை

b)

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையின்மை