Worksheetsமண் அடுக்கு (அறிவியல் ஆண்டு 1)
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
காய்கறிகள்,பழங்கள் பயிரிடத் __________________________ஏற்புடையது
a)
தோட்ட மண்
b)
மணல்
c)
களி மண்
2.
மண்ணின் மேல் பகுதியில் இருப்பது ...
a)
மட்குகள்
b)
கலங்கிய நீர்
c)
களிமண்
3.
மண் _______ வகைப்படும்
a)
3
b)
4
4.
மட்கிய தாவரங்களும் விலங்குகளும் எவ்வித மண்ணில் காணப்படும்.
a)
தோட்ட மண்
b)
மணல்
c)
களிமண்
5.
களிமண் எத்தணை அடுக்குகளைக் கொண்டது?
a)
2
b)
3
c)
4
6.
தோட்ட மண், மணல் மண் மற்றும் களிமண்ணில் காணப்படும் ஒற்றுமை என்ன?
a)
மூன்றிலும் கற்கள் உள்ளன.
b)
மூன்றிலும் மணல் உள்ளன.
c)
மூன்றிலும் மட்கிய தாவரங்களும் விலங்குகளும் உள்ளன.
d)
மூன்றிலும் களிமண் காணப்படுகிறது.
7.
எந்த வகையான மண்ணில் அதிகமான மணல் காணப்படுகிறது?
a)
b)
c)
8.
எந்த மண்ணில் அதிகமான அடுக்குகள் உள்ளன?
a)
b)
c)
100 %
