Worksheetsyogis yogisvary
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
கீழ்கண்ட பொருள்களுள் எவை நீரை ஈர்க்கும் பொருளாகக் கருதப்படுகின்றன?
a)
b)
c)
2.
கீழே கொடுக்கப்பட்ட பொருள்களுள் எவை அதிக நீரை உறிஞ்சும் பொருள்?
a)
b)
c)
3.
கொடுக்கப்பட்ட பொருள்களுள் எது நீரை ஈர்க்காதப் பொருள்?
a)
b)
c)
4.
மழை ஆடை எவ்வகை பொருளால் செய்யப்பட்டது?
a)
துணியால்
b)
நெகிழியால்
5.
வெயில் காலங்களில் எவ்வகையான ஆடைகளை அணிய வேண்டும்?
a)
பருத்தி
b)
சிந்தெதிக்
c)
சில்க்
6.
நீரை ஈர்க்கும் பொருள்களின் நன்மைகளை கண்டறிக
a)
தரை வழுக்காமல் இருக்க
b)
நீரை துடைக்க
c)
நீரை சேமிக்க
7.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள படம் எதனைக் காட்டுகிறது
a)
நெகிழி மண் சரிவை தடுக்கிறது
b)
நெகிழி மண் சரிவை ஏற்படுத்துகிறது
8.
நீரை ஈர்க்காப் பொருளின் நன்மைகளை தேர்ந்துடுக
a)
b)
c)
d)
9.
சுடுநீர் ஊற்றி வைக்க எவ்வகை பொருளை பயன்படுத்த வேண்டும்
a)
b)
c)
10.
ஏன் நெகிழிப்பொருள்களைப் பயன்படுத்தக்கூடாது
a)
நோயை ஏற்படுத்தும்
b)
மக்காத பொருள்
c)
மறுசுழற்சி பொருள்
d)
சூடான பொருள்களுக்கு ஏற்புடையது அல்ல
100 %
