Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தாவரங்கள் ஆண்டு 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தாவரத்தின் பெயர் என்ன?

a)

வல்லாரை

b)

கருவேப்பிலை

c)

மஞ்சள் செடி

d)

நெல்லி

2.

இத்தாவரத்தின் நன்மை என்ன?

a)

உடல் சூட்டைத் தணிக்கும்

b)

வயிற்றுப் புண் தீர்க்கும்

c)

ஞாபக சக்தியைக் கூட்டும்

d)

கண்பார்வைச் சிறக்கும்.

3.

இத்தாவரத்தின் பெயர் என்ன?

a)

சோற்றுக் கற்றாழை

b)

கருவேப்பிலை

c)

வல்லாரை

d)

நெல்லி

4.

தாவரங்களினால் நாம் அடையும் நன்மை யாது?

a)

உயிர்வளியை உள்ளிழுக்கும்

b)

மழை பொழிவது குறையும்

c)

காற்றின் வெப்பம் குறையும்

d)

தாவரங்கள் மண்சரிவை அளிக்கும்

5.

இத்தாவரத்தின் பெயர் என்ன?

a)

வேர் மரம்

b)

காட்டு மரம்

c)

இரப்பர் மரம்

d)

காண்டா மரம்

6.

காண்ட மரம் எங்கு வளரும் ?

a)

மணல் மண்

b)

காய்ந்த நிலம்

c)

தாழ்வான நிலம்

d)

சதுப்பு நிலம்

7.

காண்ட மரத்தினால் என்ன நன்மைகள்?

a)

நீர்வாழ் உயிரினங்கள் அழிகின்றன.

b)

கரிவளியை உள்வாங்கி உயிர்வளியை வெளியிடும்.

c)

வெள்ளம் ஏற்படுவதைத் தூண்டுகிறது.

d)

பேரலையை ஏற்படுத்தும்

8.

விதை முளைப்பதற்கு என்ன தேவை?

a)

நிறைய நீர்

b)

கடுமையான வெப்பம்

c)

பலத்த காற்று

d)

போதுமான நீர்

9.

செடி செழிப்பாக வளர _______________ தேவை.

a)

கரிவளி

b)

தாது உப்பு

c)

அதிமான வெப்பநிலை

10.

செடி வளரும் போது தண்டின் சுற்றளவு -_______________________

a)

அப்படியே இருக்கும்

b)

குறையும்

c)

அதிகரிக்கும்