wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விலங்குகளின் பற்களும் உணவு முறையும்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

எனது பற்கள் தட்டையாக இருக்கின்றன. நான் தாவரங்களைக் கடித்துத் தின்பேன். நான் யார்?

a)

நான் ஒரு தாவர உண்ணி.

b)

நான் ஒரு மாமிச உண்ணி.

c)

நான் ஓர் அனைத்துண்ணி.

2.

எனது பற்கள் தட்டையாக இருக்கின்றன. நான் தாவரங்களைக் கடித்துத் தின்பேன். நான் யார்?

a)
b)
c)
d)
3.

தாவரங்களை வெட்டுவதற்கு வெட்டுப்பற்களையும் அரைப்பதற்குத் தட்டையான கடைவாய்ப்பற்களையும் கொண்டுள்ள தாவர உண்ணிகளைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
4.

தாவரங்களை வெட்டுவதற்கு வெட்டுப்பற்களையும் அரைப்பதற்குத் தட்டையான கடைவாய்ப்பற்களையும் கொண்டுள்ள தாவர உண்ணிகளின் பல் அமைப்பைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
5.

எனது பற்கள் தட்டையாக இருக்கின்றன. நான் தாவரங்களைக் கடித்துத் தின்பேன். என் பல் அமைப்பு எது?

a)
b)
c)
d)
6.

தாவர உண்ணியான என் பல் அமைப்பு எது?

a)
b)
c)
d)
7.

எனது பற்கள் கூர்மையாக இருக்கின்றன. நான் மற்ற விலங்குகளைக் கொன்று கிழித்துத் தின்பேன். நான் யார்?

a)

நான் ஒரு தாவர உண்ணி.

b)

நான் ஒரு மாமிச உண்ணி.

c)

நான் ஓர் அனைத்துண்ணி.

8.

எனது பற்கள் கூர்மையாக இருக்கின்றன. நான் மற்ற விலங்குகளைக் கொன்று கிழித்துத் தின்பேன். நான் யார்?

a)
b)
c)
d)
9.

மாமிசத்தைக் கிழித்து உண்பதற்குக் கோரைப்பற்களைக் கொண்டுள்ள மாமிச உண்ணிகளைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
10.

மாமிசத்தைக் கிழித்து உண்பதற்குக் கோரைப்பற்களைக் கொண்டுள்ள மாமிச உண்ணிகளின் பல் அமைப்பைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
11.

எனது பற்கள் கூர்மையாக இருக்கின்றன. நான் மற்ற விலங்குகளைக் கொன்று கிழித்துத் தின்பேன். என் பல் அமைப்பு எது?

a)
b)
c)
d)
12.

மாமிச உண்ணியான என் பல் அமைப்பு எது?

a)
b)
c)
d)
13.

எனக்குத் தட்டையான பற்களும் கூர்மையான பற்களும் இருக்கின்றன. நான் மாமிசத்தையும் இலை தழைகளையும் தின்பேன். நான் யார்?

a)

நான் ஒரு தாவர உண்ணி.

b)

நான் ஒரு மாமிச உண்ணி.

c)

நான் ஓர் அனைத்துண்ணி.

14.

எனக்குத் தட்டையான பற்களும் கூர்மையான பற்களும் இருக்கின்றன. நான் மாமிசத்தையும் இலை தழைகளையும் தின்பேன். நான் யார்?

a)
b)
c)
d)
15.

உணவை வெட்டுவதற்கு வெட்டுப்பற்களையும், மாமிசத்தைக் கிழிப்பதற்குக் கூரிய கோரைப்பற்களையும், உணவை அரைப்பதற்குத் தட்டையான கடைவாய்ப்பற்களையும் கொண்டுள்ள அனைத்துண்ணிகளைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
16.

உணவை வெட்டுவதற்கு வெட்டுப்பற்களையும், மாமிசத்தைக் கிழிப்பதற்குக் கூரிய கோரைப்பற்களையும், உணவை அரைப்பதற்குத் தட்டையான கடைவாய்ப்பற்களையும் கொண்டுள்ள அனைத்துண்ணிகளின் பல் அமைப்பைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
17.

எனக்குத் தட்டையான பற்களும் கூர்மையான பற்களும் இருக்கின்றன. நான் மாமிசத்தையும் இலை தழைகளையும் தின்பேன். என் பல் அமைப்பு எது?

a)
b)
c)
d)
18.

அனைத்துண்ணியான என் பல் அமைப்பு எது?

a)
b)
c)
d)
19.

கழுகுக்குப் பற்கள் கிடையாது. அது உணவைக் கொத்தித் தின்பதற்கு உதவுவது எது?

a)

கூர்மையான நகங்கள்

b)

உறுதியான அலகு

c)

அகன்ற இறக்கை

d)

நீண்ட வால்

20.

பின்வருவனவற்றுள் எது கழுகின் அலகு அமைப்பு?

a)
b)
c)
d)