wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Science

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

வெட்டுப்பல்லின் பயன் என்ன?

a)

உணவை கடித்துச் சிறு துண்டுகளாக்க உதவும்

b)

உணவை மென்று அரைக்க உதவும்

2.

பால் பற்களின் எண்ணிக்கை என்ன?

a)

32

b)

20

3.

நமது பல்லில் உறுதியான பகுதி எது?

a)

எனாமல்

b)

தந்தினி

4.

பல் இடுக்குகளில் படிந்திருக்கும் கசடுகளை அகற்ற பயன்படுவது எது?

a)

பல் கசடகற்றி

b)

பல் தூரிகை

5.

பல் சிகிச்சையில் கம்பி கட்டுதல் சிகிச்சையின் பயன் என்ன?

a)

ஒட்டுபல் கட்டலாம்

b)

சீரற்று இருந்த பற்களை வரிசையாக்கலாம்

6.

இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதால் எவ்வகை சிகிச்சை முறையைச் செய்வர்?

a)

பல்வேர்க் குழாய் முறை சிகிச்சை

b)

கம்பி கட்டுதல்

7.

கறை படிந்த பற்களைத் தூய்மைபடுத்தி வெள்ளையாக்குதல் முறையை எவ்வாறு கூறுவர்?

a)

பல்லைத் தூய்மைபடுத்துதல்

b)

பல் வெள்ளையாக்குதல்

8.

எத்தனை மாதத்திற்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் பற்களைப் பரிசோதிக்க வேண்டும்?

a)

ஒன்பது மாதத்திற்கு ஒரு முறை

b)

ஆறு மாதத்திற்கு ஒரு முறை

9.

நார்ச்சத்தும் ________________ களும் உள்ள பழங்கள் பற்களுக்குத் தேவை.

a)

புரதச்சத்து

b)

உயிர்ச்சத்து

10.

பற்கள் உறுதியாக இருக்க உதவும் எது?

a)

சுண்ணாம்புச் சத்து

b)

ஊட்டச்ச்த்து