WorksheetsKuiz 11 அறிவியல் ஆ3 மிதக்கும் மாயம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
அதிக அடர்த்தி கொண்ட திரவம் எது?
a)
எண்ணெய்
b)
நீர்
c)
தேன்
2.
எண்ணெயை விட அதிக அடர்த்தி கொண்ட திரவங்கள் யாவை?
a)
எண்ணெய்
b)
நீர்
c)
தேன்
3.
நீரை விட அதிக அடர்த்தி கொண்ட திரவம் எது?
a)
எண்ணெய்
b)
நீர்
c)
தேன்
4.
மிகக் குறைந்த அடர்த்தி கொண்ட திரவம் எது?
a)
எண்ணெய்
b)
நீர்
c)
தேன்
5.
நீரை விட குறைந்த அடர்த்தி கொண்ட திரவம் எது?
a)
எண்ணெய்
b)
நீர்
c)
தேன்
6.
தேனை விட குறைந்த அடர்த்தி கொண்ட திரவங்கள் யாவை?
a)
எண்ணெய்
b)
நீர்
c)
தேன்
7.
திராட்சை எதில் மூழ்கும்?
a)
கெட்டிப்பால்
b)
சீனிப்பாகு
c)
நீர்
8.
திராட்சை எவற்றில் மிதக்கும்?
a)
கெட்டிப்பால்
b)
சீனிப்பாகு
c)
நீர்
9.
எதன் அடர்த்தி அதிகம்?
a)
திராட்சை
b)
நீர்
10.
எதன் அடர்த்தி குறைவு?
a)
கெட்டிப்பால்
b)
சீனிப்பாகு
c)
திராட்சை
100 %
