NEW
Font size
S
M
L
XL
Worksheetsமனிதனின் பற்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நிரந்தரப் பற்கள் மொத்தம் எத்தனை?
a)
32
b)
20
c)
10
d)
22
2.
பல்லின் பெயர் என்ன?
a)
கோரைப்பல்
b)
வெட்டுப்பல்
c)
கடவாய்ப்பல்
d)
தட்டைப்பல்
3.
பற்களைப் பாதுகாக்காவிடில் என்ன ஏற்படும்?
a)
பல் சுத்தமாக இருக்கும்
b)
சொத்தைப் பல்
c)
பல் அழகாகக் காட்சி தரும்
4.
பல்லின் பெயர் என்ன?
a)
கடவாய்ப் பல்
b)
வெட்டுப் பல்
c)
கோரைப் பல்
5.
பல்லின் பெயர் என்ன?
a)
கடவாய்ப் பல்
b)
வெட்டுப் பல்
c)
கோரைப் பல்
6.
கோரைப் பல்லின் பயன் என்ன?
a)
உணவுப் பண்டங்களைக் கடித்துச் சிறு துண்டுகளாக்க.
b)
உணவுப் பண்டங்களைக் கடித்து கிழிக்க
c)
உணவுப் பண்டங்களை மென்று அரக்க
d)
Optiஉணவுப் பண்டங்களைக் கடித்துச் சிறு துண்டுகளாக்க.மற்றும் கிழிக்க
7.
பற்களுக்கு உறுதியளிக்கும் உணவைத் தேர்ந்தெடுக.
a)
பால்,
b)
அணிச்சல்
c)
மிட்டாய்
d)
குளிர் பானம்
8.
பால் பற்கள் மொத்தம் எத்தனை?
a)
20
b)
32
c)
10
d)
12
9.
நிரந்தரப் பற்களில் வெட்டுப்பல் மொத்தம் எத்தனை?
a)
6
b)
2
c)
4
d)
8
10.
பால் பற்களில் கோரைப்பல் எண்ணிக்கை என்ன?
a)
2
b)
4
c)
6
d)
8
Reset
