Font size
S
M
L
XL
Worksheetsவிலங்குகளின் வாழ்வியல் செயற்பாங்கு
Total questions: 5
Worksheet time: 4mins
Name
Class
Date

Free Printable Worksheets
Font size
Worksheetsகீழ்க்காணும் அனைத்தும் நுரையீரல்வழி சுவாசிக்கின்றன, ஒன்றைத் தவிர:
விலங்குகளின் சுவாச உறுப்புகள் எவற்றைச் சார்ந்துள்ளன?
நடமாடும் முறை
வாழிடம்
சுவாசிக்கும் காற்று
இனப்பெருக்கம் முறை
பெரும்பாலான பூச்சி வகையைச் சேர்ந்த உயிரினங்கள் சுவாசிக்கும் சுவாச உறுப்பு யாது?
நுரையீரல்
செவுள்
ஈரமான தோல்
சுவாசத்துளை
முதுகெழும்புள்ள விலங்குகளைப் பாலூட்டி, ___________, பறவை, நீர்நில வாழிகள், மீன் என வகைப்படுத்தலாம். காலியான இடத்தில் இடம்பெறும் முதுகெலும்புள்ள விலங்கு இனத்தைக் குறிப்பிடுக.
பூச்சிகள்
நடப்பவை
ஊர்வன
முட்டையிடுபவை
விலங்குகளின் சுவாச உறுப்புகளைக் குறிப்பிடுக.
* விடைகளைத் தொடர்ச்சியாக எழுதலாம்
10 questions
அறிவியல் ஆண்டு3
Worksheet
•
1st - 10th Grade
10 questions
அறிவியல் பயிற்சி 2
Worksheet
•
4th Grade
10 questions
நிலவின் நகர்ச்சி
Worksheet
•
4th - 6th Grade
10 questions
அறிவியல் ஆண்டு 4
Worksheet
•
4th Grade
5 questions
மனிதனின் சுவாச செயற்பாங்கு
Worksheet
•
4th Grade
10 questions
சக்தி கொடு
Worksheet
•
1st - 6th Grade
10 questions
அறிவியல் ஆண்டு 4 : தாவரங்கள் தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றது
Worksheet
•
1st - 10th Grade
10 questions
ஒளி ஆண்டு 4
Worksheet
•
4th Grade