NEW
Font size
Worksheetsஅறிவியல் பயிற்சி 2
Total questions: 10
Worksheet time: 5mins
ஈருலக வாழி என்று எந்த விலங்கை அழைப்பர்?
பூனை
திமிங்கலம்
தவளை
மீன்
நிலத்தில் வாழும் விலங்குகளைத் தெரிவு செய்க.
குதிரை, மீன்
பசு, யானை
நண்டு, இறால்
தவளை, சுறா
கீழ்க்கண்ட பட்டியலில் எது தவறானது?
ஓடு- நத்தை, ஆமை
கொம்பு - மான், ஆடு
இறகு- வாத்து, குருவி
உரோமம்- முயல்,பாம்பு
இவ்விலங்கு ஏன் 'ஈருலக விலங்கு' என்கின்றனர்.
சுவாசத்துளையின் வழி சுவாசிக்கிறது.
செவுளின் வழி சுவாசிக்கிறது.
நிலத்தில் வாழும் போது நுரையீரலாலும் நீரில் வாழும் போது தோலாலும் சுவாசிக்கிறது.
நிலத்தில் வாழும் போது தோலாலும் நீரில் வாழும் போது நுரையீரலாலும் சுவாசிக்கிறது.
x-முட்டையிடுதலும், Y- குட்டி போடுதலாகும்.
சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
X-கோழி Y -வெளவால்
X-ஆடு Y-புலி
X-எருமை Y-வாத்து
X-இறால் Y-மீன்
கீழ்க்காண்பனவற்றுள் எஃது அறிவியல் செயற்பாங்குத் திறன் அல்ல?
உற்றறிதல்
செயல்படுதல்
ஊகித்தல்
அனுமானித்தல்
விலங்குகளின் அடிப்படைத் தேவைகள் யாவை ?
வசிப்பிடம், சூரிய ஒளி
உணவு, காற்று
நீர், சூரிய ஒளி
நுரையீரல் மூலம் வெளியேற்றப்படும்
கழிவுகள் யாவை ?
வியர்வை, நீராவி
சிறுநீர், கரிவளி
கரிவளி, நீராவி
ஊகித்தல் என்றால் என்ன?
முன்கூட்டியே அனுமானித்தல்
முடிவு எடுத்தல்
ஐம்புலன்களைக் கொண்டு உற்றறிதல்
உற்றறிதலுக்கு காரணம் கூறுதல்
தாவரங்கள் வெளியிடும் காற்றின் பெயர் என்ன?
உயிர்வளி
வெப்பக் காற்று
கரிவளி
புகை
