NEW
Font size
S
M
L
XL
WorksheetsScience
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
பின்வருவனவற்றுள் உயிருள்ளது எது?
a)
கல்
b)
நீர்
c)
புல்
d)
மலை
2.
ஒளித்தொகுப்பிற்கு தேவையான வாயு?
a)
காபனீரொட்சைட்டு
b)
ஒட்சிசன்
c)
நைதரசன்
d)
ஐதரசன்
3.
திட்டமான கனவளவை கொண்டிராதது?
a)
நீர்
b)
கல்
c)
நீராவி
d)
பந்து
4.
பின்வருவனவற்றுள் ஒளிராப் பொருள்?
a)
கோள்கள்
b)
உடுக்கள்
c)
சூரியன்
d)
நட்சத்திரம்
5.
தீர்ந்து போகாத சக்தி முதல்?
a)
நிலக்கரி
b)
கனியநெய்
c)
காற்று
d)
அணுக்கரு
6.
புவியில் காணப்படும் நுகரக்கூடிய நீரின் அளவு?
a)
0.01%
b)
2.58%
c)
97.4%
d)
1%
7.
பின்வருவனவற்றுள் வன்மைத் தன்மை கூடியது?
a)
அலுமினியம்
b)
கண்ணாடி
c)
பிளாத்திக்கு
d)
வைரம்
8.
ஆய்வுகூடத்தில் காபனீரொட்சைட்டு வாயுவை இனம் காணப் பயன்படுவது?
a)
செப்பு சல்பேற்று
b)
கொண்டிசு
c)
தெளிந்த சுண்ணாம்பு நீர்
d)
நீர்
9.
உயிருள்ளவை அனைத்திற்கும் உரிய இயல்பு?
a)
ஒளித்தொகுப்பு
b)
எல்லையற்ற வளர்ச்சி
c)
இனப்பெருக்கம்
d)
இடப்பெயர்ச்சி
10.
பின்வருவனவற்றுள் நன்னீரைக் கொண்டது?
a)
கடல்
b)
கழிமுகம்
c)
ஆறு
d)
சமுத்திரம்
Reset
