Font size
Worksheetsகூட்டு எந்திரம்
Total questions: 11
Worksheet time: 6mins
எளிய எந்திரங்கள் எத்தனை வகைப்படும்?
5
6
7
8
படம் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் உள்ள ஒரு நுழைவாயில் தடுப்பைக் காட்டுகிறது. இது எந்த எளிய எந்திரத்தைப் பயன்படுத்துகிறது?
கப்பி
சக்கரமும் இருசும்
நெம்புகோல்
திருகாணி
திருகாணியின் பயன்பாடு என்ன?
இரண்டு பொருள்களை இணைக்க
ஒரு பொருளை உயரமான இடத்திற்குக் கொண்டு செல்ல
இயந்திரத்தை இயக்க
ஒரு பொருளை இரண்டாக பிளக்க
தள்ளுவண்டியைப் போலவே இயங்கும் கருவியைத் தெரிவு செய்க.
கீழ்க்காணும் எந்த சாய்தளத்தில் பொருள்களை எளிதில் நகர்த்தலாம்?
உன் வீட்டுச் சமையல் அறையில் பயன்படக்கூடிய இரு கூட்டு எந்திரங்களைத் தேர்ந்தெடுக.
படத்தில் காண்பது போன்று நீர் நிறைந்த வாளியைத் தூக்குவதற்கு எந்த எளிய எந்திரம் பயன்படுத்தப்படுகிறது?
ஆப்பு
கப்பி
சாய்தளம்
உருளை
தொழிற்சாலையின் தொலை இயக்கியின் ( Robot ) பயன்பாடு என்ன?
வேலைகளைச் சுலபாமாக்குவதற்க்கு
பணத்தை விரையமாக்க
மக்களின் கவனத்தை ஈர்க்க
எதிரிகளைக் கொல்ல
படம், ஒரு கூட்டு எந்திரத்தைக் காட்டுகின்றது. இக்கூட்டு எந்திரத்தில் அமைந்துள்ள எளிய எந்திரங்களைத் தெரிவு செய்க.
நெம்புகோல், திருகாணி
சக்கரமும் இருசும், பற்சக்கரம், திருகாணி
பற்சக்கரம், திருகாணி, சாய்தளம்
இப்படம், எந்த வகை நெம்புகோலைக் காட்டுகிறது?
முதல் வகை
இரண்டாம் வகை
மூன்றாம் வகை
கீழ்க்காண்பனவற்றுள் எது ஆப்பு வகை எளிய எந்திரம் அல்ல?
