Worksheetsதாவர இனவிருத்தி முறை
Total questions: 20
Worksheet time: 20mins
ஒரு தாவரம் வளர்ந்து முதிர்வதற்குள் புதிய தாவரம் உருவாகுகிறது. இச்செயற்பாங்கினை __________________ என்போம்.
வளர்கிறது
தாவர இனவிருத்தி
இனவிருத்தி செய்தல்
உயிர் வாழ்தல்
எது தாவரத்தின் இனவிருத்தி முறை அல்ல..
வெட்டுத்துண்டு
இலைவேர்கள்
விதைகள்
சிதல்விதைகள்
காளான்கள்
தாவரத்தின் இனவிருத்தி முறை யாது?
வெட்டுத்துண்டு
விதை
இலைவேர்
ஊற்றுக்கன்று
தாவரத்தின் இனவிருத்தி முறை யாது?
சிதல்விதைகள்
இலைவேர்கள்
விதைகள்
ஊற்றுக்கன்று
தாவரத்தின் இனவிருத்தி முறை யாது?
நிலத்தடித்தண்டு
சிதல்விதைகள்
இலைவேர்கள்
விதைகள்
தாவரத்தின் இனவிருத்தி முறை யாது?
விதைகள்
சிதல்விதைகள்
நிலத்தடித்தண்டு
வெட்டுத்தண்டு
தாவரத்தின் இனவிருத்தி முறை யாது?
வெட்டுத்துண்டு
நிலத்தடித்தண்டு
விதைகள்
இலைவேர்கள்
தாவரத்தின் இனவிருத்தி முறை யாது?ர்
இலைவேர்கள்
வெட்டுத்துண்டு
ஊற்றுக்கன்று
சிதல்விதைகள்
தாவரத்தின் இனவிருத்தி முறை யாது?
வெட்டுத்துண்டு
ஊற்றுக்கன்று
வாழை விதைகள்
இலைவேர்கள்
தாவரத்தின் இனவிருத்தி முறை யாது?
வேர்தண்டு
சிதல்விதைகள்
நிலத்தடிதண்டுகள்
இலைவேர்கள்
தாவரத்தின் இனவிருத்தி முறை யாது?
இலைவேர்
விதைகள்
வெட்டுத்துண்டு
சிதல்விதை
தாவரத்தின் இனவிருத்தி முறை யாது?
விதைகள்
நிலத்தடித்தண்டுகள்
வெட்டுத்துண்டு
சிதல்விதைகள்
வெட்டுத்துண்டு வழி இனவிருத்தி செய்யாத தாவரம் யாது?
ரோஜா
மரவள்ளிச்செடி
மாமரம்
கங்கோங்
ஊட்டச்சத்து கொண்ட திரவத்தில் தாவரத்தின் திசுக்களை வளர்ச்சி அடையும் செயற்பாங்கு யாது?
ரோஜா
சிவப்பு முள்ளங்கி
காளான்
தென்னை
ஒட்டுக் கட்டும் முறை எந்தத் தாவர வகைக்கு ஏற்றதல்ல?
டுரியான்
உருளைக்கிழங்கு
மாமரம்
காகிதப்பூ
எது தாவரத்தின் பயன்கள் அல்ல?
உயிர்வழி தருதல்
நிழல் தருதல்
கரிவளி தருதல்
உணவு தருதல்
மண்ணரிப்பைத் தடுத்தல்
தாவரத்தின் இனவிருத்தி முறை யாது?
நிலத்தடித்தண்டு
இலைவேர்
ஊற்றுக்கன்று
விதை
இத்தாவரத்தைப் போல் இனவிருத்தி செய்யும் தாவரம் யாது?
அன்னாசி
இஞ்சி
பெரணி
இரணக்கள்ளிப் போல் இனவிருத்தி செய்யும் தாவரம் எது?
கரும்பு
மருவிளம்பட்டை
மரவள்ளிச் செடி
ரோஜா
தாவரங்களினால் மனிதர்கள் அடையும் யாது?
பூமியின் வெப்பத்தைக் குறைக்கிறது
உணவும் நிழலும் தருகின்றன.
கரிவளி கொடுக்கிறது
