Font size
Worksheetsscience y2
Total questions: 15
Worksheet time: 8mins
கீழ்க்காண்பவை ஒளி மூலங்கள். ஒன்றைத் தவிர..
சூரிய ஒளி
நெருப்பு
பஞ்சு
கைமின்விளக்கு
பின்வருனவற்றுள் எது முதன்மை ஒளி மூலம்?
மெழுகுவர்த்தி
கை மின்விளக்கு
நெருப்பு
சூரிய ஒளி
இருளில் பொருள்களை.........
பார்க்கலாம்
பார்க்க முடியாது
தெரியாது
இருளாக இருக்கும் போது செய்யக்கூடிய நடவடிக்கைகள்....
உறங்குதல்
பட்டாசு வெடித்தல்
பாடம் படித்தல்
துணி தைத்தல்
வெளிச்சமாக இருக்கும் போது செய்யக்கூடிய நடவடிக்கைகள்....
உறங்குதல்
பட்டாசு வெடித்தல்
பாடம் படித்தல்
துணி தைத்தல்
நிழல் எவ்வாறு தோன்றுகிறது.?
சூரிய ஒளியில் நடக்கும்போது
ஒளி தடைபடும்போது
காற்று அடிக்கும்போது
முழுமையாக ஒளியைத் தடை செய்யும் பொருளை _____________________ என்போம்
ஒளி புகாப் பொருள்
குறையொளி புகும் பொருள்
ஒளி புகும் பொருள்
ஒளி புகும் பொருளின் நிழல் எவ்வாறு இருக்கும்?
நிழலின்மை
தெளிவற்ற நிழல்
தெளிவான நிழல்
பின்வருனவற்றுள் எது ஒளி புகாப் பொருள்?
கண்ணாடி குவளை
நெகிழி குவளை
புத்தகம்
பின்வருனவற்றுள் எது ஒளி புகும் பொருள்?
புத்தகம்
மேசை
நாற்காலி
கண்ணாடி குவளை
