Worksheetsஅறிவியல் ஆண்டு 5(மீள்பார்வை)
Total questions: 10
Worksheet time: 50mins
1.அறிவியல் அறையில் நுழைவதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?
நண்பர்களை முந்தி அடித்து கொண்டு அறிவியல் அறைக்கு செல்ல வேண்டும்.
ஆசிரியரின் அனுமதியை கேட்க வேண்டும்.
2.தன் உடலை சுருட்டிக் கொள்ளும் விலங்கு யாது?
அழுங்கு
குரங்கு
3.உணவு சங்கிலியின் முதன்மை சக்தியின் மூலம் எது?
சூரிய ஒளி
அனைத்துண்ணி
4.தாவரங்கள் ஏன் விதைகளைப் பரவச் செய்கிறது?
நீடுநிலவலை உறுதிச் செய்ய
முற்றழிய
5.பின்வரும் சிறப்புத் தன்மைக் கொண்டுள்ள தாவரம் யாது?
-தண்டில் நீரைச் சேமிக்கும்.
-இலைகளைச் சுருட்டிக் கொள்ளும்.
வாழை மரம்
மூங்கில்
6.இவற்றுள் எது சக்தியின் மூலம் இல்லை.
நீர்
விலங்கு
7.எந்தப் பொருளில் ஒளி சிறப்பாகப் பிரதிபலிக்கும்?
வெள்ளி தட்டு
பருத்தி சட்டை
8.மின்குமிழின் பிரகாசம் _________வலிமையைச் சார்ந்துள்ளது.
மின்கலன்
விசை
9.வெப்பத்தை அளக்க பயன்படுத்தப்படும் கருவி யாது?
வெப்பமானி
கலன்
10.பனிக்கட்டி ஏன் உருகுகிறது?
சுருங்குவதால்
வெப்பத்தைப் பெறுவதால்
