wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விலங்குகள்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

என் உடல் உரோமங்களால் மூடப்பட்டிருக்கும். நான் குட்டி போடுவேன்.

a)
b)
c)
d)
2.

நான் நீரிலும் வாழ்வேன் நிலத்திலும் வாழ்வேன். நான் நீரில் முட்டையிடுவேன்.

a)

தவளை

b)

மீன்

c)

சுறா

d)

வாத்து

3.

என் உடல் செதில்களால் மூடப்பட்டிருக்கும். நான் முட்டை இடுவேன்.

a)

மீன்

b)

புலி

c)

ஆடு

d)

பல்லி

4.

நான் கடலில் வாழ்வேன் , ஆனால் முட்டையிட நிலத்திற்கு வருவேன். அதிகமான முட்டையிட்டு மறைத்து விடுவேன். என் சுவாச உறுப்புகள் யாது ?

a)

நுரையீரல், சுவாசத்துளை

b)

நுரையீரல், சுவாசத்துளை

c)

நுரையீரல், ஈரமான தோல்

d)

ஈரமான தோல், செவுள்

5.

படத்தில் காணப்படும் விலங்கு முதுகெலும்பு கொண்ட விலங்காகும். அதே அமைப்புள்ள விலங்கைக் கண்டறிக.

a)
b)
c)
d)