wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

VI 2 நீர் TERM3

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

பின்வரும் முறைகளுள் நீராவியினை வளிமண்டலத்தில் சேர்ப்பது எது?

1. நீராவிப்போக்கு 2. மழை பொழிதல் 3. ஆவி சுருங்குதல் 4. ஆவியாதல்

a)

I மற்றும் iii

b)

ii மற்றும் iv

c)

I மற்றும் iv

d)

i மற்றும் ii

2.

நன்னீரில் சுமார் 30% நீர் எங்கே காணப்படுகிறது?

a)

மேற்பரப்பு நீர்

b)

பனி ஆறுகள்

c)

நிலத்தடி நீர்

d)

மற்ற நீர் ஆதாரங்கள்

3.

உலகில் உள்ள மொத்த நீரில் 97% -----ஆகும்

a)

உப்பு நீர்

b)

நன்னீர்

c)

தூய நீர்

d)

மாசடைந்த நீர்

4.

பின்வருவனவற்றில் எது நீர் சுழற்சியின் ஒரு படி நிலை அல்ல?

a)

காய்ச்சி வடித்தல்

b)

மழை பொழிதல்

c)

ஆவியாதல்

d)

ஆவி சுருங்குதல்

5.

வீட்டின் நீர் சுத்தகரிப்பின் பொழுது பெருமளவு உவப்பு நீர் வெளியேறுகிறது. வெளியேறிய உவப்பு நீரினை மீளப் பயன்படுத்தும் சிறந்த வழி யாதெனில்

a)

வெளியேறிய நீரை கொதிக்க வைத்து பின் குளிர வைத்து மீண்டும் பருகலாம்

b)

வெளியேறிய நீரை ஆழ்துளை கிணற்றருகே விட்டு கசிய வைக்கலாம் 3.

c)

அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்

d)

அதில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் அதனை சமையலுக்கு பயன்படுத்தலாம்

6.

இயற்கையாக கிடைக்கும் நீரில் -----சதவீதம் நீர் மனிதனின் பயன்பாட்டிற்காக உள்ளது

a)

3

b)

33

c)

30

d)

13

7.

நீர் ஆவியாக மாறும் நிகழ்விற்கு -----என்று பெயர்

a)

கொதித்தல்

b)

உருகுதல்

c)

ஆவியாதல்

d)

உறைதல்

8.

நீரோட்டம் மற்றும் நீர் விநியோகத்தினை முறைப்படுத்தும் பொருட்டு ஆற்றின் குறுக்கே -----கட்டப்படுகிறது

a)

குளம்

b)

அணை

c)

குட்டை

d)

ஏரி

9.

ஆறுகளில் பாயும் நீரின் அளவு ----காலங்களில் பெருமளவு அதிகமாக இருக்கும்

a)

நீராவி

b)

பனி

c)

புகை

d)

மழை

10.

நீர் சுழற்சியினை ---- என்றும் அழைக்கலாம்

a)

ஹைட்ராலஜிகல் சுழற்சி

b)

பயலாஜிகல் சுழற்சி

c)

சைக்காலாஜிகல் சுழற்சி

d)

தெர்மோலாஜிகல் சுழற்சி

11.

. மக்கள் தொகை பெருக்கம் ; நீர் பற்றாக்குறை;; மறு சுழற்சி ----

a)

மழை நீர் சேகரிப்பு

b)

நிலத்தடி நீர்

c)

நீர் மேலாண்மை

d)

நீர் வீணாதல்

12.

நிலத்தடி நீர்; -----; ; மேற்பரப்பு நீர் ;; ஏரிகள்

a)

ஆறு

b)

பனியாறு

c)

கடல்

d)

கிணறுகள்