wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Sains Thn 6

Total questions: 8

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1) விலங்குகள் இனவிருத்தி செய்வதன் நோக்கம் என்ன?

a)

A. பொழுதுப் போக்கிற்காக

b)

A. நிறைய குட்டிகளை உருவாக்குவதற்காக

c)

A. தன் இனத்தைப் பெருக்குவதற்காக

2.

மூச்சை உள்ளே இழுக்கும் போது ஏற்படும் சரியான செயற்பாங்கு எது?

a)

மூக்கு மூச்சுக்குழாய் மூக்கு

b)

மூச்சுக்குழாய் நுரையீரல் மூக்கு

c)

மூக்கு மூச்சுக்குழாய் நுரையீரல்

3.

ஒளிச்சேர்க்கையின் மூலம் தாவரங்களுக்கு கிடைக்கும் பலன் என்ன?

a)

பச்சையமும் நீராவியும்

b)

கஞ்சியும் கரிவளியும்

c)

உயிர்வளியும் கஞ்சியும்

4.

கீழ்க்காணும் படம் ஒரு வகை மரத்திலிருந்து கிடைக்கும் x பொருளை குறிக்கின்றது


x பொருளின் தன்மை என்ன?

a)

ஒளி புகா பொருள்

b)

நீரை ஈர்க்கும்

c)

நெகிழ்த் திறம்

5.

சிறுநீரகத்தை வெளியேற்றும் உறுப்பின் பெயர்____________________.

a)

மூச்சுக்காற்று

b)

சிறுநீரகம்

c)

நுரையீரல்

6.

அளவுக்கதிகமான போதைப்பொருளை உட்கொள்ளுவதால் ஏற்படும் விளைவு யாது?

a)

தூண்டலுக்கு ஏற்பத் துலங்குதலில் தாமதம் ஏற்படும்

b)

அம்மனிதன் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைவான்

c)

அம்மனிதனால் நேராக நடந்து செல்ல முடியும்

d)

அம்மனிதன் சுகாதார நலன்கள் பெறுவான்.

7.

மேற்காணும் படம் ஒரு நடவடிக்கையைக் காட்டுகிறது.இந்நடவடிக்கை மேற்கொள்வதன்

காரணம் என்ன?

a)

வேலியை அழகுப்படுத்த

b)

காற்றும் நீரும் அவ்வேலியைப் பாதிப்புறாமல் செய்ய

c)

பிராணிகளின் கழிவுகள் அவ்வேலியைப் பாதிப்புறாமல் செய்ய

d)

வேலியை அழகுப்படுத்த

8.

ஒளிச்சேர்க்கையின் மூலம் தாவரங்களுக்கு கிடைக்கும் பலன் என்ன?

a)

பச்சையமும் நீராவியும்

b)

கஞ்சியும் கரிவளியும்

c)

உயிர்வளியும் கஞ்சியும்