NEW
Font size
Worksheetsஅறிவியல் பயிற்சி
Total questions: 10
Worksheet time: 6mins
தனித்து வாழும் உயிரினத்தைக் குறிப்பிடுக?
இதில் எது முற்றழிந்த விலங்கு?
எது உந்து விசையின் விளைவு?
வர்ணத்தை மாற்றும்
வடிவ மாற்றம்
அளவு மாறும்
எப்பொழுது சந்திர கிரகணம் நிகழும்?
நிலவு இருக்காது
அனைத்து கோளும் நேராக இருக்கும்
சூரியன் பூமியையும் நிலவையும் சுற்றி வருவதால்
சூரியன் பூமி நிலவு போன்றவைகள் நேர்க்கோட்டில் இருக்கும்போது நிகழும்
எது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே இருக்கும்போது சந்திர கிரகணம் நிகழும்.
பூமி
சந்திரன்
சூரியன்
கோள்கள்
துவாலாங் மரத்தின் சராசரி உயரம் என்ன?
22 மீட்டர்
88 மீட்டர்
11 மீட்டர்
77 மீட்டர்
எருமையின் மீது உள்ள பூச்சிகளை மைனா உண்பதால் பூச்சிகளின் தொல்லையிலிருந்து எருமை விடுபடுகிறது.மைனாவிற்கும் உணவு கிடைக்கிறது.இது என்ன வாழ்வு?
ஒட்டுண்ணி வாழ்வு
பரிமாற்று வாழ்வு
உயிர் வாழ்வு
கூட்டமாக வாழும் விலங்குகளை தேர்ந்தெடு
நுண்ணுயிர் வகையில் எது பெரியது?
நச்சியம்
குச்சியம்
பைத்தோ பிலங்டன்
புரோட்டோசோவா
தரணிஸ்வரி ஓரே அளவிலான பாத்திரத்தை எடுத்து அதில் A மற்றும் B என்று அடையாளமிட்டு அதனுள் மண்ணை நிரப்பினாள்.A பாத்திரத்தில் 2 வெண்டை விதையையும் B பாத்திரத்தில் 5 வெண்டை விதையை போட்டு நீர் ஊற்றினாள்.A பாத்திரத்திலுள்ள செடி செழிப்பாக வளர்ந்தது.ஆனால் B பாத்திரத்திலுள்ள செடி செழிப்பாக வளரவில்லை.ஏன்?
நீர் இல்லை
காற்று இல்லை
உயிர் இல்லை
இடைவெளி இல்லை
