Worksheetsநிலையான கருவியின் கூறுகள்
Total questions: 10
Worksheet time: 5mins
நவீன பென்சில் திருகியில் காணப்படும் ____________ முறையாகப் பாதுக்காக்கப்படுவதால் அதன் ஆயுட்காலம் நீடிக்கிறது
திருகாணி
ஆப்பு
கத்திகள்
பற்சக்கரம்
மேலே காணப்படுவது என்ன பொருள்?
நவீன பென்சில் திருகி
அளிப்பான்
திருகி
அடிக்கோல்
பென்சில் திருகி பற்றி சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
இயற்கைக்கு மாசு விளைவிக்கும்
நியாயமான விலையில் விற்கப்படுகிறது
குறுகிய காலம் மட்டுமே பயன்படுத்த முடியும்
பழுதடைந்தால் சரி செய்ய இயலாது
மேலே காணப்படும் இயந்திரம் எதைப்பற்றியது?
அறுவடை இயந்திரம்
புல் வெட்டும் இயந்திரம்
அரைவை இயந்திரம்
பளு தூக்கி
அறுவடை செய்யும் பொழுதே தானியங்களைப் பிரித்தெடுக்கும் இயந்திரத்தின் பெயர் என்ன?
பளு தூக்கி
அறுவடை இயந்திரம்
வேளாண்மை இயந்திரம்
கற்காரை இயந்திரம்
பளு தூக்கியில் வட்டயத்தின் பயன் என்ன?
ஒரே இடத்தில் நிறுத்தி வைக்க
பளுவை தூக்க
சுலபமாக நகர கூடியது
அதிக பளுவை தூக்க
கரடு முரடான பகுதியில் இயங்கும் இயந்திரத்தின் பெயர் என்ன?
அரைவை இயந்திரம்
பளு தூக்கி
உளுவை இயந்திரம்
கற்காரை கலவை
நிலையான கருவிகள் உருவாக்க கூடிய நன்மை என்ன?
பொருள் விரையத்திற்காக
நேரத்தையும் பணத்தையும் சேமிக்க
நேரத்தை விணாக்குவதற்கு
ஆயுற்காலம் நீடிக்காது
உலேகத்தால் செய்யப்பட்ட பொருளின் தன்மைகளை தேர்ந்தெடுக
ஆயுற்கால நீடிக்காது
பண விரையத்தையும் நேரத்தையும் சேமிக்கலாம
அதிக சக்தி தேவை
ஆயுற்காலம் நீடிக்கும்
மின் அரைவை இயந்திரம் பற்றி சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
ஆப்பு வடிவிலான கத்திகள் உண்டு
நெகிழியால் செய்யப்படவில்லை
உணவு பொருள்களை வெட்ட உதவும்
கோழி வகைகளை அரைக்க உதவும்.
