Worksheetsஅறிவியல் பயிற்சி 5
Total questions: 10
Worksheet time: 5mins
தோலின் வழி வெளியேரும் கழிவினைக் கண்டறிக.
சிறுநீர்
வியர்வை
நீராவி
நாம் _________________இருக்க நாம் கழிவுப் பொருள்களை அகற்றுவது அவசியமாகும்.
ஆரோக்கியமாக
அமைதியாக
சுறுசுறுப்பாக
சிறுநீரை வெளியேற்றும் உறுப்பின் பெயர்____________________.
சிறுநீரகம்
கரிவளி
மூச்சுக்காற்று
எந்த நடவடிக்கையில் ஈடுபடும் போது அதிகம் மூச்சு வாங்கும்?
நடத்தல்
ஓடுதல்
உறங்குதல்
கழிவுகளை அகற்றுவதற்குச் சில சிறப்பு உறுப்புகள் துணைப்புரிகின்றன. கரிவளியையும் நீராவியையும் வெளியேற்றும் உறுப்பு என்னவென்று உனக்குத் தெரியுமா?
வாய்
நுரையீரல்
தோல்
மனிதனின் வாழ்க்கைச் செயற்பாங்கிற்கு ஊறு விளைவிக்கும் பழக்கம்.
நேரத்தைப் பயனான நடவடிக்கையில் செலவிடுதல்
மதுபானம் அருந்துதல்
தீய நண்பர்களுடன் சேருதல்
கீழ்க்காணும் நடவடிக்கைகளில் எது தீய பழக்கம்?
நீர் அருந்துவது
மது அருந்துவது
சுவைபானம் அருந்துவது
கீழே கொடுக்கப்பட்ட கருவியின் பெயரைத் தேர்ந்தெடுக.
பன்சன் எரிப்பான்
சோதனைக் குழாய்
உருளை அளவி
குட்டி போடும் விலங்கைத் தெரிவு செய்க.
ஆமை
கடலாமை
வெளவால்
வண்ணத்துப்பூச்சி
நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது நெஞ்சுப்பகுதி எழும்பி விரிவடைகிறது.
மேல்
கீழ்
சமமாக
