wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Sains Module 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஏன் தாவரங்கள் தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றன?

a)

தாவரங்கள் அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கு

b)

தாவரங்கள் ஓர் இடத்திலிருந்து மற்ற இடத்திற்குச் செல்ல

c)

தாவரங்கள் உணவுத் தயாரிக்க

2.

தாவரங்கள் எந்தத் தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றன?

a)

சூரிய ஒளி

b)

காற்று

c)

வெப்பம்

3.

தொடும் தூண்டலுக்குத் துலங்கும் தாவரங்கள் யாவை?

a)

தொட்டாற்சிணுங்கி

b)

துளசி

c)

மன்மத ஈப்பொறி

d)

பாகற்காய் செடி

4.

தாவரத்தின் எந்தப் பகுதி நீர் மற்றும் புவி ஈர்ப்பு சக்தியின் தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றது?

a)

இலை

b)

வேர்

c)

தண்டு

5.

தாவரத்தின் ______________________ சூரிய ஒளியின் தூண்டலுக்குத் துலங்குகின்றது.

a)

இலை

b)

வேர்

c)

காய்

6.

தாவரத்தின் ________________, ______________________, ___________________ சூரிய ஒளியின் தூண்டலுக்குத் துலங்குகின்றன.

a)

இலை

b)

தளிர்

c)

தண்டு

d)

வேர்

7.

தொட்டாற்சிணுங்கியின் இலையைத் தொட்டவுடன் ________________.

a)

சுருங்கும்

b)

படரும்

c)

இறந்து விடும்

8.

தாவரத்தின் வேர் ___________________தூண்டலுக்குத் துலங்குகின்றது

a)

சூரிய ஒளி

b)

நீர்

c)

தொடும்

d)

காற்று

9.

தாவரங்கள் எந்தத் தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றன?

a)

சூரிய ஒளி

b)

நீர்

c)

புவி ஈர்ப்பு

d)

தொடும்

e)

காற்று

10.

தாவரங்கள் _____________________த் துலங்குகின்றன.

a)

துன்பத்திற்கு

b)

தூண்டலுக்கு

c)

தண்ணீருக்கு