Font size
Worksheetsஒளி
Total questions: 10
Worksheet time: 5mins
ஒளி பற்றிய தவறான கூற்றைத் தேர்ந்தெடுக.
ஒளி ஒரு வகை சக்தியாகும்
ஒளி மிக மெதுவாக பயணம் செய்யும்
ஒளி நேர்க்கோட்டில் பயனம் செய்யும்
ஒளி தடைப்படும் போது நிழல் தோன்றும்
கீழ்க்காணும் படம், ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்வதைக் குறிக்கும் நிகழ்வு, ஒன்றைத் தவிர
இப்பரிசோதனையில் ஒளியைக் காண இயலவில்லை.ஏன்?
ஒளி பிரதிபலிக்கும்
ஒளி ஒளிப்புகாப் பொருளில் ஊடுருவாது
ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்யும்
ஒளி வேகமாக பயணம் செய்யும்
கீழ்க்காணும் படங்களில் எது சரியான ஒளி பிரதிபலிப்பைக் காட்டுகின்றது?
பொருளின் வடிவத்தைத் தவிர வேறு எவ்வாறு திரையில் தோன்றும் நிழலின் வடிவத்தை மாற்றலாம்?
திரையின் அளவை மாற்றுதல்
ஒளி மூலத்தின் அமைவிடத்தை மாற்றுதல்
பொருளின் அளவை மாற்றுதல்
லொளியின் அளவை மாற்றுதல்
நிழல் எவ்வாறு தோன்றுகிறது?
ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்யும் போது
ஒளி ஒளிப்புகும் பொருளால் தடைப்படும்பொழுது
ஒளி ஒளிப்புகாப் பொருளால் தடைப்படும் போது
ஒளி வளைந்து பயணம் செய்யும் போது
பின்வருவனவற்றில் எது நம் அன்றாட வாழ்வில் ஒளி பிரதிபலிப்பின் பயன்பாட்டைக் குறிக்கவில்லை?
ஒளி எவ்வகையான மேற்பரப்பில் தெளிவாகப் பிரதிபலிக்கும்?
வழவழப்பான சம தரையில்
பளபளப்பான தார் தரையில்
சொரசொரப்பான தரையில்
சொரசொரப்பான சம தரையில்
மேற்கண்ட மரப்பெட்டியின் உள்ளே இருக்கும் பொருள்களைக் காண இயலவில்லை.ஏன்?
மரப்பெட்டி ஓர் ஒளிப்புகும் பொருள்
மரப்பெட்டி ஓர் ஒளிப்புகாப் பொருள்
மரப்பெட்டி ஓர் அரைகுறை ஒளிப்புகாப் பொருள்
மரப்பெட்டி கண்ணாடியால் செய்யப்பட்டது.
கீழ்க்கண்ட எந்தப் பொருள் ஒளியைத் தடைச் செய்யும் போது நிழல் தோன்றுகிறது?
ஆடிக்குவளை
நிலைக்கண்ணாடி
புத்தகம்
நெகிழிப் புட்டி
